FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, October 19, 2013

கூட்டு குர்பானி 2013

Saturday, October 19, 2013
9:55 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-10-2013 அன்று TNTJ அடியக்கமங்கலம் கிளை சார்பாக கூட்டு குர்பாணி விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் 1 ஒட்டகம், 6 மாடுகளும், 2 ஆடுகளும் அறுக்கப்பட்டு 350 ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

முதல் முறை ஒட்டகம் குர்பானி கொடுப்பாதால் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கூட்டு குர்பானி 2013 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top