FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 26, 2013

ஜனவரி 28 ஏன்? சிறப்பு நிகழ்ச்சி கி-1

Thursday, December 26, 2013
7:08 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-12-2013 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் கடலூர் மாவட்ட பேச்சாளர் ஃபஜுருல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 என்ற
தலைப்பில்உறையாற்றினார்

மத்தியில் 10 விழுக்காடு
மாநிலத்தில் 7 விழுக்காடு
பெறும் வரை ஓயமாட்டோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்: திருச்சி
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனவரி 28 ஏன்? சிறப்பு நிகழ்ச்சி கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top