FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 25, 2014

மாற்றுமத சகோதரருக்கு தாவா பணி கி-1

Sunday, May 25, 2014
8:08 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக மாற்றுமத சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறியும் வகையில் அவருக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது..அடியக்கமங்கலம் tntj பள்ளி கட்டுமான பனிகளில் ஈடுபட்டுள்ள மாற்றுமத சகோதரர்களுக்கு நமது சகோதரர்களால் தாவா செய்யப்பட்டு புத்தகம் வழங்கப்பட்டது...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாற்றுமத சகோதரருக்கு தாவா பணி கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top