FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 25, 2014

பெண்கள் பயான் கி-2

Sunday, May 25, 2014
8:52 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-05-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
சித்தாநல்லூர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜாஸ்மீன் அவர்கள் "அன்றைய முஸ்லீம்களும் இன்றைய முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் கி-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top