FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, September 26, 2014

மாணவரனி நிகழ்ச்சி கி-1&2

Friday, September 26, 2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை 1&2
மாணவரனி சார்பாக மாணவரனி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாநில மாணவரனி ஒருங்கினைப்பாளர்  "மீரான் நூஹ்"  அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் இருதியாக மாணவரனி சார்பாக என்னென்ன பணிகளை செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரனி நிகழ்ச்சி கி-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top