FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 4, 2014

ஆலோசனை கூட்டம் கி-1&2

Thursday, September 4, 2014
9:03 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2-09-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை
சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் 2வது கிளை மர்கஸில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துனை செயலாளர் சஃபியுல் வரா அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் அடியக்கமங்கலம் 1&2 கிளை சார்பாக பொது கூட்டம் விரைவில் நடத்துவது என தீர்மானங்கள் எடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆலோசனை கூட்டம் கி-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top