FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, October 19, 2014

மாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2

Sunday, October 19, 2014
9:31 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-10-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை
மாணவரனி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட துனை செயளாலர் சஃபியுல் வரா அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் அடியற்கை 1&2 கிளை மாணவரனி சார்பாக கல்வி சம்மந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடத்துவது குறித்தும் அடியக்கமங்கலத்தில் இன்ஷா அல்லாஹ் உதயமாக உள்ள நூலகத்திற்கும் பொருப்பாளர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top