FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 20, 2014

செயல்வீரர்கள் கூட்டம் கி-1&2

Monday, October 20, 2014
10:22 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் இலியாஸ் மற்றும் மாவட்ட துனை செயளாலர் சஃபியுல் வரா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

  *தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை அடியற்கை கிளை முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்டது.
  
  *அடியற்கை கிளை 1&2 சார்பாக விரைவில் இரத்ததான முகாம் நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டது...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயல்வீரர்கள் கூட்டம் கி-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top