FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, November 2, 2014

ஆலோசனை கூட்டம்

Sunday, November 2, 2014
3:10 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் 1 வது கிளை தலைவர் முஸ்தாக் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் தீர்மானங்களாக கீழ்கண்டவைகள் நிறைவேற்றபட்டன:

*அடியக்கமங்கலத்தில் தீவிரவாத பிரச்சாரத்தை முழு ஈடுபாடுடன் செய்யவேண்டும் என்று உறுப்பினர்கள் உறுதி கூறினர்.
 
*பொருளாதாரத்தில் மாவட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆலோசனை கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top