FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, July 31, 2015

செயற்குழு : கிளை-1

Friday, July 31, 2015
11:21 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 31-07-15 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு  கிளைத்தலைவர்
அப்துல் ரெஜாக் அவர்களது முன்னிலையில் கிளை செயற்குழு நடைபெற்றது. இதில் சந்தா வசூல் பொருப்புகள் மற்றும் இதர பொருப்புகள் நியமிக்கப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயற்குழு : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top