FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 4, 2015

பெண்கள் பயான் : கிளை-1

Tuesday, August 4, 2015
9:57 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 02-08-15 அன்று அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக பெண்கள் பயான்  நடைபெற்றது.
இதில் இமாம் பகுருதீன் அவர்கள் "நோன்பிற்கும் முன்பும் பின்பும் பெண்களின் நிலை" என்ற தலைப்பிலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...!


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top