FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, September 9, 2015

மத வெறி பிடித்த புளூ கிராஸ் அமைப்பை கண்டித்து போஸ்டர்கள் : கிளை-1&2

Wednesday, September 9, 2015
8:40 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 06-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக / முஸ்லிம் பண்டிகைகளில் மட்டும் விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று முஸ்லிம் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத வெறி பிடித்த புளூ கிராஸ் அமைப்பை கண்டித்து அடியக்கமங்கலம் முழுவதும்  40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மத வெறி பிடித்த புளூ கிராஸ் அமைப்பை கண்டித்து போஸ்டர்கள் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top