FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 26, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2

Monday, October 26, 2015
1:50 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2ன் சார்பாக நெடுங்குடி, பாப்பாத்தெரு, அஹ்மதியாதெரு, பட்டக்கால்தெரு ஆகிய இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்
சிராஜ் அவர்களும் ருமைஸ்தீன் அவர்களும்  வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பிலும் இனைவைப்பு ஒர் பெரும் பாவம் என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top