FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, December 19, 2015

பெண்கள் குழு தாவா : கிளை- 1&2

Saturday, December 19, 2015
11:03 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பெண்கள் குழு தாவா நடைபெற்றது. இதில் சித்தா நல்லூர்,
புதுக்காலனி , நெடுங்குடி ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக நேரில் சென்று இனைவைப்பு ஒரு பாவச்செயல் என்று எடுத்துக்கூறி இனைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது..! மற்றும் ஜனவரி 31 மாநாட்டிற்க்கான அழைப்பும் விடுக்கப்பட்டது...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் குழு தாவா : கிளை- 1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top