அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக பெண்கள் பயான்
நடைபெற்றது. இதில் ஒதியத்தூர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் "இனைவைப்புகள்" பற்றி உரை நிகழ்த்தினார்கள்.. இதில் 43 பெண்களும் 13 சிருவர்களும் கலந்து கொண்டனர்...!