FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, December 2, 2015

பெண்கள் குழு தாவா இனைவைப்பு பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2

Wednesday, December 2, 2015
5:49 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக முதற்கட்டமாக பெண்கள் குழு தாவா நடைபெற்றது.
இதில் பாப்பாத்தெரு பகுதியில் வீடு வீடாக சென்று வீட்டு வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் இனைவைப்பு பொருட்களாக தகடு& படிக்காரக்கல் ஆகியவைகளை தாவா செய்து அகற்றப்பட்டது..!



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் குழு தாவா இனைவைப்பு பொருட்கள் அகற்றகம் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top