FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, December 7, 2015

மாநில தலைமையை நோக்கி நமதூரிலிருந்து வெள்ள நிவாரண மீட்பு குழுவினர்

Monday, December 7, 2015
11:14 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 03-2-15 அன்று முதல் 05-12-15 அன்று வரை செய்த வெள்ள நிவாரண வசூல் ரூ1,07,953 அல்ஹம்துலில்லாஹ்.!
06-12-15 இன்று அதிகாலை அடியக்கமங்கலம் கிளைகள சார்பாக 7 நபர் கொண்ட வெள்ள மீட்புக்குழுவினர் வெள்ள நிவாரண பொருட்களுடன் மாநில தலைமையை நோக்கி புரப்பட்டனர்..! எல்லா புகலும் அல்லாஹ் ஒருவனுக்கே...!!






  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாநில தலைமையை நோக்கி நமதூரிலிருந்து வெள்ள நிவாரண மீட்பு குழுவினர் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top