அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கட்டூரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 10-01-16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.
இதில் சகோதரர் பைசல் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து மௌலவி தாவுது கைசர் அவர்கள் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிர்க்கான பனிகளில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. இருதியாக பரிசுகள் வழங்கபட்டன..!