அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் மற்றும் திருவாருர் மாவட்டம் சார்பாக
திருநெல்லிக்காவல் புதூரைச்சார்ந்த கலைச்செல்வி என்ற சகோதரி ஒருவருக்கு 1 யூனிட் இரத்தம் அறுவை சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது..!