அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு
தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் நோன்பாளிகளுக்கான கஞ்சி வினியோகம் ரமலானில் தினமும் செய்யப்பட்டு வருகிறது. ..!எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!