FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, June 17, 2016

ரமலான் மாத இரவுத்தொழுகை & மார்க்க சொற்பொழிவு : கிளை-2

Friday, June 17, 2016
1:43 AM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 07-06-16 அன்று / முதல் பிறை இரவு முதல் தினமும் இரவுத்தொழுகையும் அதனைத்தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெருகிறது. இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிருவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்...!







  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமலான் மாத இரவுத்தொழுகை & மார்க்க சொற்பொழிவு : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top