FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, June 19, 2016

அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!!!

Sunday, June 19, 2016
2:42 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் செயள்பட்டு வருவதை
அனைவரும்  அறிவீர்கள்...

இந்த தூய இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் எத்திவைப்பதற்காக பல பொருளாதார நெருக்கடியில் பள்ளிவாசல் இயங்கி வருகிறது...




ஜும்ஆ & ரமலான் நேரங்களில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பள்ளிவாசல் நிறைந்து வழிகின்றன.. அல்ஹம்துலில்லாஹ்...!!
தொழ இடமின்றி மக்கள் திரும்பி செல்லும் காட்சியைப்பார்க்கும் போது மன வேதனை அளிக்கிறது ..



இதனை கவனத்தில் கொண்டு நிர்வாகம் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக  ரூ 50,000
வாங்கி கொடுத்துள்ளது...


சிறுவர் & சிறுமிர்களுக்கு மதரஸாக்கள், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார & மருத்துவ உதவிகள், இரத்ததான உதவிகள், மாற்று மத நன்பர்களுக்கு தாவா செய்தல், இக்ரா தவ்ஹீத் நூலகம் என எண்ணற்ற பனிகளை இந்த பள்ளிவாசல்களை மையப்படுத்தி நடைபெற்று வருவதால் இந்த பள்ளியை விரிவுபடுத்த வேண்டிய கட்டாய நிலையில் தள்ளபட்டுள்ளோம்...

அல்லாஹ் தன் அருள்களை அள்ளித்தரும் இந்த ரமலான் மாதத்தில்  சதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையான இந்த அல்லாஹ்வின் ஆலயம் அமைய உங்களது பொருளாதாரங்களை அள்ளி வழங்குமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

குறிப்பு : ஒரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 =  2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம்.

வங்கி விபரங்கள்:
A/c no . 097201000014027
Indian overseas bank (Iob)
Ifsc code : Ioba0000972
Adiyakkamangalam branch
pin: 611101 thiruvarur dist


இவன்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை-2
திருவாருர் மாவட்டம்
தொடர்புக்கு : 9894658983,9994339367


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!!! Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top