அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பிறை-21 ஒற்றைப்படை இரவுத்தொழுகை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இமாம் அப்துல்லாஹ் .MISC அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்பால் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதன் பின் கேள்வி பதில் போட்டி & பரிசளிப்பு நிகழ்ச்சிகள் ஆகியவைகள் ஷஹர் உணவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...!