அல்லாஹ்வின் மாபெரும் கிருவையினால் 28-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பிறை-23 ஒற்றைப்படை இரவினை முன்னிட்டு இரவுத்தொழுகைகளுடன், பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சகோதரர் மீரான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதனைத்தொடர்ந்து மார்க்க அறிவுத்திறன் கேள்வி பதில் போட்டி உடன் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மற்றும் சிருமியர்களுக்கான பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது..!!
சிருவர் சிருமியர் பயான்களை ஊக்கப்படுத்தும் விதமாக பயான் செய்த சிருமி ஒருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..!