அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத்
நூலகம் சார்பாக பிறமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
உடன் கீழ்கண்ட புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.!!
1, இஸ்லாமிய அடிப்படைக்கல்வி
2,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்
3,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் .