FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, July 23, 2016

ஃபித்ரா வரவு செலவு செலவு கணக்குகள் : கிளை-2 (2016)

Saturday, July 23, 2016
3:09 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 05-07-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (tntj)  அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூர், கல்லுக்குடி மற்றும்  அடியக்கமங்கலம் கிளை-2 பகுதியை
சார்ந்த நடுத்தெரு வரை உள்ள அனைத்து ஏளை குடும்பங்களுக்கு நேரில் சென்று ஃபித்ரா பைகள் வழங்கப்பட்டது..!



ஃபித்ரா முழு விபரம் :

உள்ளூர் வசூல் - 30,040
tntj தலைமை  வழங்கியது - 55,000
மொத்தம் ரூபாய் - 85,040

மொத்த பைகளின் எண்ணிக்கை - 150
ஒரு பையின் மதிப்பு ரூ. 311 (311*150 = 46,000)
பணமாக ஒரு ஃபித்ரா பையிற்கு ரூ.250 வழங்கப்பட்டது. 150*250=37,500

(மீதமுள்ள ரூ.. 890 மூன்று குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது...!)

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஃபித்ரா வரவு செலவு செலவு கணக்குகள் : கிளை-2 (2016) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top