திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக புதிய திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது...மாவட்ட பேச்சாளர் சகோ.அடியற்கை ஃபைசல் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்...
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...!