FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 22, 2016

ஹஜ் பெருநாள் நபிவழி படி திடலில் தொழுகை 2016 : கிளை-2

Thursday, September 22, 2016
1:33 AM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மர்க்கஸ் வளாகத்தில் நபிவழிப்படி திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 







 மாவட்ட பேச்சாளர் வஜால் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்... இதில் ஆண்கள் ,பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..! அல்ஹம்துலில்லாஹ்.....!







  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஹஜ் பெருநாள் நபிவழி படி திடலில் தொழுகை 2016 : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top