💥 மெகா போன் மூலம் ஆடியோ பிரச்சாரம்..!!
💥பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக.....
💥தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கும் நவம்பர் 6, திருச்சியில் நடக்கும் பெண்கள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு 31/10/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு , புதுத்தெரு ஆகிய இடங்களில் சகோதரர் அல்தாபி பேசிய ஆடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது..!