FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 30, 2017

மணற்கேனித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (08/01/17)

Monday, January 30, 2017
8:19 PM
அல்லாஹ்வின் மாபெரும் நாட்டத்தால் அடியக்கமங்கலம் கிளை 1 ராஜா தெரு மர்கஸ் சார்பில்கடந்த 08/01/17 ஞாயிறு மாலை 4 மணிக்கு மணற்கேணித் தெரு சகோ.நியாஜ் இல்லத்தில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது...
ஒதியத்தூர் ஜெஹபர் நாச்சியா ஆலிமா அவர்கள் "இஸ்லாத்தில் நுழைந்த அனாச்சாரங்கள்" எனும் தலைப்பில் உரையாற்றிநார்.30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மணற்கேனித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (08/01/17) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top