அழகிய தாஃவா! அடியக்கமங்கலம் அக்ஸாவில்!! 19/12/16 அன்று கிளை 1 ராஜா தெரு மஸ்ஜித் அக்ஸாவிற்கு சாரம் கட்டும் வேலைக்கு வந்த 3 மாற்று மத மக்களுக்கு "மனுதனுக்கேற்ற மார்க்கம்" நூல் இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது....
அவர்களது ஹிதாயத்திற்கு துஆச் செய்வீர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
AYM 1.
AYM 1.