FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, March 23, 2017

தனி நபர் தாவா & உணர்வு இதழ் அன்பளிப்பு : கிளை-1 (06/03/17)

Thursday, March 23, 2017
8:19 AM

*இறைமறுப்பாளர்களுக்கும்? இறைநம்பக்கையாளர்களுக்கும் !* உள்ள வேறுபாடு *தொழுகை* - நபிகள் நாயகம் (ஸல்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று 06-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு 3 சகோதரர்களை நேரில் சந்தித்து *தொழுகையின் அவசியம்* என்ற தலைப்பில் தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் ஒரு நபருக்கு *உணர்வு வார இதழ்* இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
:TNTJ Aym கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தனி நபர் தாவா & உணர்வு இதழ் அன்பளிப்பு : கிளை-1 (06/03/17) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top