Home > பெண்கள் பயான் > ராஜாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (24/02/17) ராஜாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (24/02/17) TNTJ-AYM Saturday, March 11, 2017 12:55 AM AYM கிளை-1 பெண்கள் பயான் 24/02/17 வெள்ளிக்கிழமை அன்று TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 ராஜா தெரு மர்கஸ் சார்பில் பெண்கள் பயான் ராஜாத்தெரு சபாயத் வீட்டில் வைத்து நடைப்பெற்றது..! ஆலிமா ஜூலைஹா அவர்கள் நபிகளாரின் நற்போதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்....25 நபர்கள் கலந்து கொண்டனர்...! 12:55 AM AYM கிளை-1 பெண்கள் பயான்