Home > தர்பியா முகாம் > மாணவர்களுக்கான தர்ஃபியா : கிளை-1 (12/03/17) மாணவர்களுக்கான தர்ஃபியா : கிளை-1 (12/03/17) TNTJ-AYM Monday, April 3, 2017 10:33 PM AYM கிளை-1 தர்பியா முகாம் அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 12-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் பயிற்சி அளித்தார்... அல்ஹம்துலில்லாஹ்... : TNTJ கிளை 1 அடியக்கமங்கலம் 10:33 PM AYM கிளை-1 தர்பியா முகாம்