அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் *பைசல்* அவர்கள் அழைப்பு பணி அனைவருக்கும் கடமையான பணி!!! என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்...
*அல்ஹம்துலில்லாஹ்...*
:அடியக்கமங்கலம் கிளை 1