அல்லாஹ்வின் கிருபையால் 17-03-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக சிவன் கோவில் தெரு இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் *"TNTJ-வின் அரும்பணிகள்"* & "அன்பான அழைப்பு" என்ற தலைப்புகளில் உரையாற்றினார். அல்ஹம்துல்லில்லாஹ்...
:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ராஜாத் தெரு, அடியக்கமங்கலம் கிளை 1
ராஜாத் தெரு, அடியக்கமங்கலம் கிளை 1