அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 19-03-2017 நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்திற்கு பாதுக்காப்பு கொடுக்க வந்த *3 காவல்துறை அதிகாரிகளுக்கு* கீழ்க்காணும் புத்தகங்கள் வழங்கி தாவசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
1) மாமனிதர் நபிகள் நாயகம் - 3 புத்தகங்கள்
2) அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 3 புத்தகங்கள்
2) அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 3 புத்தகங்கள்
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்