FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 16, 2017

*மாணவர்களுக்கான தர்ஃபியா* : கிளை-1 (19/03/2017)

Sunday, April 16, 2017
11:17 PM

அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 19-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் *அழைப்பு பணியின் அவசியத்தை விளக்கி மாணவர்களிடம் உள்ள மேடை பயத்தை போக்க பேச்சாளர் பயிற்சி அளித்தார்*...
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: *மாணவர்களுக்கான தர்ஃபியா* : கிளை-1 (19/03/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top