அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மக்தப் மதரஸா மாணவர்களுக்கு மார்க்க அறிவு திறன் போட்டி நடத்தி அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பஹ்ருதீன் அவர்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தினார்... 55 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன