அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக அரசு மருத்துவமனையில் உள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்து கீழ் கானும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
முஸ்லீம் தீவிரவாதிகள்? - 3
மாமனிதர் நபிகள் நாயகம் - 1
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 1
பொதுசிவில் சட்டம் - 1