அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக இரயிலடித்தெருவில் மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
*இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 75 நோட்டீஸ்கள்*
*இயேசு சிலுவையில் அறையப்பட்ட வில்லை - 2 புத்தகம்*
*முஸ்லீம் தீவிரவாதிகள்? - 2 புத்தகம்*
*பைபிளில் நபிகள் நாயகம் - 2 புத்தகம்*
*இது தான் இஸ்லாம் - 2 புத்தகம்*
*அறிவியல் சான்று பாகம் 1 - 1 புத்தகம்*
*குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 1 புத்தகம்*
*இது தான் பைபிள் - 1 புத்தகம்*
*இயேசு சிலுவையில் நிஜமா?கற்பனையா? - 1 புத்தகம்*