அல்லாஹுவின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 03-05-2017 முதல் கிளை 1 சார்பாக பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கபட்டுள்ளது...
மார்க்கத்தை அறிய ஆர்வத்துடன் கலந்துள்ள அனைத்து பெண்களுக்கும் அல்லாஹ் முறையான கல்வியை வழங்கி & வாழ்கையில் நேரான வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவனிடம் தூஆ செய்யவும்...
இவண்,
நிர்வாகம்
:அடியக்கமங்கலம் TNTJ கிளை 1
நிர்வாகம்
:அடியக்கமங்கலம் TNTJ கிளை 1