FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, July 1, 2017

ஃபித்ரா வினியோகம் 2017 கிளை 1

Saturday, July 1, 2017
2:58 AM

அடியக்கமங்கலம் கிளை 1 ஃபித்ரா வரவு செலவு விபரம்...

உள்ளூர் மொத்த வசூல் - ரூபாய் *47,950*

மாநில தலைமை மூலமாக பெற்ற தொகை - ரூபாய் *20,000*

மொத்தம் -  ரூபாய் *67,950*

#150 பைகள் கொடுக்கப்பட்டது

#ஒரு பையின் மதிப்பு ரூபாய் *253*

#கறிக்கு பணமாக ஒரு பைக்கு - ரூபாய் *200*

150 * 253 = 37,950
150 * 200 = 30,000

மொத்தம் : 67,950

*கையிருப்பு = 0 (பூஜ்யம்)*

கொடுக்கப்பட்ட பொருள்கள் விபரம்:

1)அரிசி - 2 1/4 கிலோ
2)ஜீனி - 500 கிராம்
3)சன் ரிட்ச் ஆயில் - அரை லிட்டர்
4)நெய்
5)சேமியா - 180 கிராம்
6)முந்திரி & திராட்சை
7)பாசி பருப்பு - 1/4 கிலோ
8)உளுந்து - 1/4 கிலோ
9)கடலை பருப்பு- 1/4 கிலோ

நிர்வாகம்,
மஸ்ஜிதுல் அக்ஸா,
TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஃபித்ரா வினியோகம் 2017 கிளை 1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top