*டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீலவேம்பு கசாயம் வினியோகம்*
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 மஸ்ஜிதுல் அக்ஸா சார்ப்பில் 16-08-2017 அன்று
1) மேலச்செட்டித் தெரு மற்றும் மேலத்தெருவில் 100 நபர்களுக்கு இலவச நீலவேம்பு கசாயம் கொடுக்கபட்டது..
2) டெங்குகாய்ச்சல் நோட்டீஸ் 100 விநியோகம் செய்யப்பட்டது...
3) யார் இவர்? என்ற தலைப்பில் 100 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது....
4) டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க மெகாப் போன் மூலம் பிரச்சாரம் செய்யபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1