அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* TNTJ கிளை 1 சார்பாக மரகதம் பல் மருத்துவமனை டாக்டர் *R.சண்முகநாதன் B.D.S,* அவர்களுக்கு சகோதரர் *பி.ஜே* மொழிபெயர்த்த *திருக்குர்ஆன் தமிழாக்கம்* மற்றும் *முஸ்லிம் தீவிரவாதிகள் ?* புத்தகம் 16-08-2017 அன்று அன்பளிக்கப்பட்டது.
தூய இஸ்லாத்தை அவர் அறிந்து நேர்வழியில் பயனிக்க பிரத்தனை செய்யவும்...
:அல்ஹம்துலில்லாஹ்...