அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் பத்தாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் பொது இடங்கள் & வீடு வீடாக.....
$நாகை மெயின் ரோடு
$ஆண்டிப்பாளையம்
$கல்லிக்குடீ சாலை
$அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆண்டிப்பாளையம்)
$ஆண்டிப்பாளையம்
$கல்லிக்குடீ சாலை
$அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆண்டிப்பாளையம்)
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் பேராதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது.
பயனடைந்த நபர்கள்: *800 (எட்டு நூறுக்கும் மேற்பட்ட நபர்கள் * 18 லிட்டர் காய்ச்சப்பட்டது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...