FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 20, 2018

நாண்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (13/01/2018)

Sunday, May 20, 2018
2:08 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 13-01-2018 அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
சிவன்கோவில் தெரு - 2 இடங்கள்
மணற்கேணித் தெரு - 2 இடங்கள்
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
*தலைப்புகள்*
1) தொழுகையின் அவசியம்
2)மரண சிந்தனை
அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நாண்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (13/01/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top