FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 20, 2018

இஸ்லாமிய பெண்கள் பயான் தெற்குத்தெரு : கிளை-1 (27-01-2018)

Sunday, May 20, 2018
2:13 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-01-2018 அன்று மாலை 4.30 மணிக்கு தெற்கு தெரு A.அமீர் அலி (கோட்ரா) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் தெற்குத்தெரு : கிளை-1 (27-01-2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top