FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 25, 2018

மெகா ஃபோன் பிரச்சாரம்: கிளை-2 (18/02/2018)

Friday, May 25, 2018
8:58 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் (மாவட்ட துனைச்செயலாளர்) அவர்கள் *மரணசிந்தணை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம்: கிளை-2 (18/02/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top