FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 25, 2018

ஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு : கிளை-1 (25/02/2018)

Friday, May 25, 2018
8:59 PM

அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில்
25-02-2018 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக ஆண்களுக்கான
ஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் பயிற்சியளித்தார். அதனைத் தொடர்ந்து கேள்விபதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு : கிளை-1 (25/02/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top